தட்டி கேட்ட போலீஸ்.. பயங்கரமாக தாக்கிய கும்பல்.. பறிபோன SSI உயிர்

தேனியில் எஸ்.எஸ்.ஐ.யாக பணிபுரிந்த செந்தில் என்பவர் பணி முடிந்து வீடு திரும்பியபோது சாலையில் பட்டாசு வெடித்தவர்களை கண்டித்துள்ளார்
SSI Senthil
SSI Senthil
Published on: 

எஸ்எஸ்ஐ அடித்துக் கொ*ல

தேனியில் எஸ்.எஸ்.ஐ.யாக பணிபுரிந்த செந்தில் என்பவர் பணி முடிந்து வீடு திரும்பியபோது சாலையில் பட்டாசு வெடித்தவர்களை கண்டித்துள்ளார்

ஆத்திரமடைந்த பட்டாசு வெடித்தவர்கள் எஸ்எஸ்ஐ-ஐ தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட செந்தில் உயிரிழந்தார்

SSI Senthil
அதிகாலையில் அதிரடி ஆக்‌ஷன் போலீசாரின் துப்பாக்கிச் சூடு சிக்கிய கொடூர கொ*லயாளி