டாஸ்மாக் பணத்தில் கைவரிசை வெளியான பகீர் தகவல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே காரை வழிமறித்து டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.5 கோடி கொள்ளை
 டாஸ்மாக் வசூல் பணம்
டாஸ்மாக் வசூல் பணம்
Published on: 

ரூ.1.5 கோடி வழிப்பறி!

ஸ்ரீபெரும்புதூர் அருகே காரை வழிமறித்து டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.5 கோடி கொள்ளை

நள்ளிரவில் கார் ஓட்டுநர் உள்பட இருவரை தாக்கிவிட்டு காரை கடத்திச் சென்ற கும்பல் 10 கி.மீ. தூரத்தில் காரை அப்படியே விட்டுவிட்டு பணத்துடன் தப்பியோட்டம்; 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

 டாஸ்மாக் வசூல் பணம்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் CCTV பொருத்த உத்தரவு