Supreme court
Supreme court

என்ன பிரச்சனை உங்களுக்கு? - சுப்ரீம் கோர்ட் அதிரடி கேள்வி

கூடுதலான கோரிக்கைகள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம்.
Published on: 

நீர் வழங்குவதில் என்ன பிரச்சனை?

நீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை?  காவிரி நீரை திறந்து விட கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கேள்வி திறக்கப்பட்ட நீர் மற்றும் பெறப்பட்ட நீரின் அளவை அறிக்கையாக தாக்கல் செய்ய ஆணை.

கூடுதலான கோரிக்கைகள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம்.

newstamil.tv