IPHONE 18
டெக்னாலஜி
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 தொடர்பாக கசிந்த தகவல்கள்
அதன் மாடலில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கப்போவதை உறுதி செய்துள்ளன.
ஐபோன் 18 தொடர்பாக இணையத்தில் கசிந்துள்ள புதிய தகவல்கள், அதன் மாடலில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கப்போவதை உறுதி செய்துள்ளன.
ஐபோன் 18 ப்ரோவின் திரை மற்றும் முன்பக்க வடிவமைப்பில் பெரிய மாற்றம் இருக்கக்கூடும் என்றும், Dynamic Island வடிவம் மாற்றப்பட்டு, Face ID சென்சார்கள் திரைக்கு அடியில் கொண்டு செல்லப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : சரிவர குடிநீர் விநியோகம் செய்யாததை தட்டி கேட்ட நபர்
