Grock AI
Grock AI

Grok AI-யில் மாற்றங்கள் செய்த X நிறுவனம்!

ஆபாசமான புகைப்படங்களை உருவாக்க முடியாதவாறு algorithm-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
Published on: 

புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாக உருவாக்கி, சர்ச்சையில் சிக்கிய Grok AI-யில் இனி அவற்றை உருவாக்க X நிறுவனம் தடைவிதித்தது. ஆபாசமான புகைப்படங்களை உருவாக்க முடியாதவாறு algorithm-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

newstamil.tv