

OpenAI நிறுவனம் மீது வழக்கு எப்படி விஷம் வைத்து கணவனை கொல்*லாம் என தன் மனைவி ChatGPT-யில் தேடிப்பார்த்த மனைவி
அமெரிக்கா: உணவில் எப்படி விஷம் வைத்து கணவனை கொல்*லாம் என தன் மனைவி ChatGPT-யில் தேடிப்பார்த்ததை அறிந்து OpenAI நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ள James Gates என்ற நபர்
கொ*ல திட்டங்களை தீட்டிக்கொடுத்து தன் மனைவியை தனக்கெதிராக ChatGPT தூண்டுவதாக சொல்லி குமுறும் James, இதனால் தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்