

மூன்று ஆண்டுகள் வேலிடிட்டி கொண்ட புதிய ரீசார்ஜ் திட்டம் 10 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டம்
மூன்று ஆண்டுகள் வேலிடிட்டி கொண்ட புதிய ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
10 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தில் அன்லிமிடெட் 5G, இலவச அழைப்புகள், தினமும் 2.5 ஜிபி டேட்டா மற்றும் ஹாட்ஸ்டார் சேவையும் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.