Whatsapp
டெக்னாலஜி
வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி
சமீபத்திய அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா ((beta)) வெர்ஷனில் இந்த அம்சம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
noise cancellation வசதி :
வாட்ஸ் ஆப்-ல் விரைவில் Crystal-clear calling மற்றும் noise cancellation வசதி வரவிருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக நிபுணர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா ((beta)) வெர்ஷனில் இந்த அம்சம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

