Ownly
Ownly

Swiggy and Zomato-வுக்கு போட்டியாக களமிறங்கும் Rapido

உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு commission தொகை வசூல் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

போட்டியாக களமிறங்கும் Rapido :

Swiggy and Zomato-வுக்கு போட்டியாக பைக் டாக்சி துறையில் முன்னணியில் உள்ள Rapido நிறுவனம் Ownly என்ற பெயரில் Food Delivery APP-ஐ தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக பெங்களூரு நகரில் மட்டும் இந்த சேவை அமலுக்கு வந்துள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு commission தொகை வசூல் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv