Suno
Suno

பேச்சுக்கு இசையைச் சேர்க்கும் "Speech" புதிய கருவி

இசை குறித்த பயிற்சி இல்லாதவர்களும் வெறும் உரையை ((Text prompts)) உள்ளீடாகக் கொடுத்து பாடல்கள் அல்லது பின்னணி இசையை உருவாக்க முடியும்
Published on: 

AI ஸ்டார்ட்அப் நிறுவனமான "சுனோ" அறிமுகப்படுத்தியது

பேச்சுக்கு இசையைச் சேர்க்கும் "Speech" என்ற புதிய கருவியை AI ஸ்டார்ட்அப் நிறுவனமான "சுனோ" ((Suno)) அறிமுகப்படுத்தியுள்ளது. யூடியூப் வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகளின் ((Voice recordings)) சூழலுக்கு ஏற்ப, மிகவும் பொருத்தமான பின்னணி இசையை தானாக வடிவமைத்துக் கொடுக்கும் என்றும்.

இசை குறித்த பயிற்சி இல்லாதவர்களும் வெறும் உரையை ((Text prompts)) உள்ளீடாகக் கொடுத்து பாடல்கள் அல்லது பின்னணி இசையை உருவாக்க முடியும் என்று Suno CEO தெரிவித்துள்ளார்.

newstamil.tv