Sub way surfers 2
டெக்னாலஜி
பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் Subway Surfers-2
சோதனை முறையில் சில நாடுகளில் வெளியான நிலையில் 2வது பாகத்தின் டிரெய்லரை வெளியிட்டு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளவில் 400 கோடி டவுன்லோட்களை கடந்து பிரபல ஸ்மார்ட்போன் கேம் subway surfers-ன் 2ம் பாகம் அடுத்த மாதம் 26ம் தேதி வெளியாகிறது.
சோதனை முறையில் சில நாடுகளில் வெளியான நிலையில் 2வது பாகத்தின் டிரெய்லரை வெளியிட்டு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க ஏஐ வசதிக் கொண்ட கேமரா

