

Xiaomi நிறுவனம் வரும் ஜனவரி மாதத்திற்குள் தனது Xiaomi 18 Pro மற்றும் Redmi Note 17 Aura மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்.
Xiaomi 18 Pro-வின் விலை ரூ.1,50,000 மற்றும் Redmi Note 17 Aura-வின் விலை ரூ.60,000 வரை இருக்கலாம் என எதிர்பார்ப்பு