

Wakefit நிறுவனத்தின் 60 நாட்கள் தூங்கும் பயிற்சி.ஜினியா என்ற பெண்ணுக்கு ரூ.9.6 லட்சம் தொகையுடன் வெளிநாட்டு சுற்றுலாவும் பரிசாக அறிவிப்பு
நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில், 10 பேர் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்
வீட்டிலிருந்தபடி 60 நாட்கள் தூங்கியதைப் பதிவு செய்து ஆன்லைன் முறையில் போட்டியில் பங்கேற்று ஜினியா வென்றுள்ளார்