Kitkat
Kitkat

12 டன் எடை கொண்ட "கிட்கேட்" சாக்லேட் திருட்டு

சாக்லேட்டுடன் வாகனமும் திருடப்பட்டதாக நெஸ்ட்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published on: 

"கிட்கேட்" சாக்லேட் திருட்டு : 

நெஸ்ட்லே நிறுவனத்தின் 12 டன் எடை கொண்ட கிட்கேட் சாக்லேட் கண்டெய்னர், ஐரோப்பாவில் திருட்டு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இத்தாலியில் இருந்து போலந்துக்கு செல்லும் வழியில் உள்ள நாடுகளில் சாக்லேட்டுகளை விநியோகிக்க திட்டமிட்டிருந்த நிலையில், சாக்லேட்டுடன் வாகனமும் திருடப்பட்டதாக நெஸ்ட்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstamil.tv