சவுதி அரேபியா தாக்குதலில் ஏமனில் 22 பேர் பலி: 30 பேர் காயம்

தலைநகர் சனா மாகாணம் மீது சவுதி அரேபியா வான்வழி தாக்குதல் பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள்
ஏமன்
ஏமன்
Published on: 
Summary

சவுதி அரேபியா தாக்குதலில் ஏமனில் 22 பேர் பலி: 30 பேர் காயம்
தலைநகர் சனா மாகாணம் மீது சவுதி அரேபியா வான்வழி தாக்குதல்

ஹௌதி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகர் சனா மாகாணத்தின் மீது சௌதி அரேபியா படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனா மாகாணத்தின் அல் ஷரியா பகுதியில் சௌதி படைகள் இந்த வான்வழி தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என கூறப்படுகிறது.

ஏமன்
ஈரான் அணுசக்தி திட்டம் பற்றிய ரகசிய தகவல் அளித்தால் பரிசு