கரடி
கரடி

கரடி போல் நடிக்க மாதம் ரூ.1.1 லட்சம் சம்பளம்

கரடி குரலில் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் பேச வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Published on: 

சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா வேலை :

சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் கரடி வேடமணிந்து பூங்காவை ஜாலியாகச் சுற்றி வரவும், பார்வையாளர்களுடன் விளையாடவும் மாதம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.கரடி குரலில் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் பேச வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் நிலவும் கடும் வெப்ப அலை :

பிரான்சில் நிலவும் கடும் வெப்பத்தால் பண்ணைகளில் லட்சக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. மேற்கு ஐரோப்பா வரலாறு காணாத வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் இரவில் தானியங்களை அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

newstamil.tv