நாசாவின் செவ்வாய் கிரகப் பயணத்தை உருவகப்படுத்தும் திட்டம்

378 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு வெளியே வந்த குழு செவ்வாய் கிரகம் போல் வடிவமைக்கப்பட்ட குடியிருப்பு
NASA Wikipedia
NASA Wikipedia
Published on: 
Summary

நாசாவின் செவ்வாய் கிரகப் பயணத்தை உருவகப்படுத்தும் திட்டம் 378 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு வெளியே வந்த குழு செவ்வாய் கிரகம் போல் வடிவமைக்கப்பட்ட குடியிருப்பு

நாசாவின் செவ்வாய் கிரகப் பயணத்தை உருவகப்படுத்தும் திட்டத்தில் பங்கேற்ற 4 பேர் கொண்ட குழுவினர் 378 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு வெளியே வந்தனர்.

செவ்வாய்
செவ்வாய்jpl.nasa.gov

ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் 3D தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பிரத்யேக குடியிருப்புக்குள் இவர்கள் கடந்த 2025 ம் ஆண்டு அக்டோபர் 19 ம் தேதி நுழைந்தனர்.

NASA Wikipedia
நேபாளத்தில் பனிபொழிவால் சிக்கிய 6 இந்தியர்கள் மீட்பு

அங்கு அவர்கள் செவ்வாய் கிரக மண் போன்ற சூழலில் பயிர்களை வளர்ப்பது மற்றும் விண்வெளி உடைகளை அணிந்து மாதிரி செவ்வாய் பரப்பில் உலாவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.