பயணத்தை பாதியில் நிறுத்திய அமெரிக்காவின் எம்.வி.ஒடிசி கப்பல்

203 பயணிகளுடன் 2024 அக்.3 அன்று தொடங்கிய கப்பல் பயணம் எரிபொருள் இல்லாததால் கம்போடியாவில் சொகுசு கப்பல் நிறுத்தம்
எம்.வி.ஒடிசி கப்பல்
எம்.வி.ஒடிசி கப்பல்
Published on: 
Summary

அமெரிக்காவின் எம்.வி.ஒடிசி கப்பல் 203 பயணிகளுடன் 2024 அக்.3 அன்று தொடங்கிய கப்பல் பயணம் எரிபொருள் இல்லாததால் கம்போடியாவில் சொகுசு கப்பல் நிறுத்தம்

அமெரிக்காவின் எம்.வி. ஒடிசி சொகுசு கப்பலின் பயணம் எரிபொருள் இல்லாததால் கம்போடியாவின் சிகானுக்வில் (Sihanoukville) துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா
அமெரிக்கா

203 சுற்றுலா பயணிகள் மற்றும் 156 ஊழியர்களுடன் 3 ஆண்டு பயணத்தை கடந்த 2024 அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய கப்பல் தற்போது பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

எம்.வி.ஒடிசி கப்பல்
ஷேக் ஹசீனா தப்பியோடியதை படம்பிடித்த விமானப்படை அதிகாரி

மீண்டும் புறப்படும் தேதியை வில்லா வீ ரெசிடென்சஸ் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.