

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு விருது ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு
நடுவானில் தாக்குதலை முறியடித்து விமானப் பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
'First Class Order of Zayed II' (பர்ஸ்ட் கிளாஸ் ஆர்டர் ஆப் சையத் II) எனும் உயரிய விருதை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வழங்கி கௌரவித்தார்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணிச்சலுடன் போராடிய விமானக் குழுவினருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.