மெய்க்காப்பாளர்களுடன் பலூச் இளவரசர் கடத்தல்

வாகனத்தை மறித்து ஆயுதமேந்திய கும்பல் துணிகரம்
பலூச் இளவரசர்
பலூச் இளவரசர்
Published on: 
Summary

மெய்க்காப்பாளர்களுடன் பலூச் இளவரசர் கடத்தல் வாகனத்தை மறித்து ஆயுதமேந்திய கும்பல் துணிகரம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண இளவரசர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலூச் இளவரசர்
இமயமலையில் மலையேற்றத்துக்கு நேபாள அரசு தடை

கலாத் பகுதி மன்னர் சுலைமான் கான் தாவூதின் மகன் இளவரசர் முஹம்மது கான் அகமத்சாய், குஜ்தார் பகுதியிலிருந்து 3 மெய்க்காப்பாளர்களுடன் வாகனத்தில் சென்றபோது, ஆயுதமேந்திய கும்பல் வழிமறித்து கடத்தியது.

newstamil.tv