

இமயமலையில் மலையேற்றத்துக்கு நேபாள அரசு தடை நாளை முதல் 31-ம் தேதி வரை தற்காலிக தடை விதிப்பு
"அர்னாப்" புயல் காரணமாக இமயமலையில் மலையேற்றத்திற்கு நேபாள அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
நாளை முதல் 31-ம் தேதி வரை நேபாளத்தின் உயரமான மலை பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு, பனிப்புயல் மற்றும் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.