அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு பரிசு

200 கிராம் தங்கக் கட்டிகளை வென்ற இந்தியர் பக்ரைனில் 23ஆண்டுகளாக பணிபுரியும் இந்தியர்
அபுதாபி
அபுதாபி
Published on: 
Summary

அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு பரிசு 200 கிராம் தங்கக் கட்டிகளை வென்ற இந்தியர் பக்ரைனில் 23ஆண்டுகளாக பணிபுரியும் இந்தியர்

அபுதாபியின் 'பிக் டிக்கெட்' (Big Ticket) லாட்டரி குலுக்கலில், இந்தியர் ஒருவர் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கக் கட்டியை வென்றுள்ளார்.

அருணா கிருஷ்ணப்பா
அருணா கிருஷ்ணப்பா

பக்ரைனில் 23ஆண்டுகளாக உதவியாளராக பணியாற்றிய அருணா கிருஷ்ணப்பா கிடியோவூர் என்பவர் இந்த பரிசை வென்றுள்ளார்.

அபுதாபி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி பேச்சு
newstamil.tv