Green land
உலகம்
கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்பதில் உறுதி
கிரீன்லாந்தை கையகப்படுத்துவதன் மூலம், நமது தேசியப் பாதுகாப்புக்குச் சிறந்தது என்று டிரம்ப் கருதுவதாக தெரிவித்தார்.
கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்ற முடிவில் அதிபர் டிரம்ப் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், கிரீன்லாந்தை கையகப்படுத்துவதன் மூலம், நமது தேசியப் பாதுகாப்புக்குச் சிறந்தது என்று டிரம்ப் கருதுவதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : 2026ம் ஆண்டின் கடற்படை தரவரிசை பட்டியல்

