மார்வெல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ட்ரோன் ஷோ

வானில் ஒளிர்ந்த அயர்ன் மேன், தோர் உருவங்கள் அயர்ன் மேன் உருவம் டாக்டர் டூமாக மாறிய காட்சி
ட்ரோன் ஷோ
ட்ரோன் ஷோ
Published on: 
Summary

மார்வெல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ட்ரோன் ஷோ வானில் ஒளிர்ந்த அயர்ன் மேன், தோர் உருவங்கள் அயர்ன் மேன் உருவம் டாக்டர் டூமாக மாறிய காட்சி

தென் கொரியாவின் சியோல் நகரில், மார்வெல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் 2,000 ட்ரோன்களை பயன்படுத்தி பிரம்மாண்ட ஒளிக்காட்சி நடைபெற்றது.

ஹான் நதிக்கு மேலே நடைபெற்ற இந்த 15 நிமிட நிகழ்ச்சியில், அயர்ன் மேன், தோர் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களின் உருவங்கள் வானில் ஒளிர்ந்தன.

ட்ரோன் ஷோ
தனியார் விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்து

குறிப்பாக, அயர்ன் மேன் உருவம் டாக்டர் டூமாக மாறிய காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.