

தனியார் விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்து விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழப்பு விமானம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கிரீன்ஏக்கர்ஸ் பகுதியில் சிறிய ரக தனியார் விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது.கிரீன்ஏக்கர்ஸ்
டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பஹாமாஸ் நோக்கிச் சென்ற லியர்ஜெட் 60 ரக விமானத்தில் விமானம் தரையில் மோதியதும் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.