ஈரான் உடனான ஒப்பந்தத்தை எட்டுவதில் அவசரம் காட்டவில்லை

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் போர்?
அதிபர் டிரம்ப்
அதிபர் டிரம்ப்
Published on: 
Summary

ஈரான் உடனான ஒப்பந்தத்தை எட்டுவதில் அவசரம் காட்டவில்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் போர்?

ஈரான் உடனான ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்கா அவசரம் காட்டவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்
வன்முறையாக மாறிய இளைஞர்கள் போராட்டம்

மேலும், அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் போர் தொடங்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் நேரடியாகப் பதிலளிக்க மறுத்துள்ளார்.