

டிரம்பின் ஈரான் போர் கொள்கையால் எரிபொருள் விலை உயர்வதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஒபாமா, மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படும் நிலையில், வெள்ளை மாளிகையை ஆடம்பரமாகப் புதுப்பிப்பதில் டிரம்ப் கவனம் செலுத்துவதாக விமர்சித்துள்ளார்.