மெக்கா மற்றும் மதீனா மீது தாக்குதல் நடத்தவில்லை - ஹவுதிகள்

சவுதி அரேபியா கூறியதற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மறுப்பு
ஹவுதி
ஹவுதி
Published on: 

இஸ்லாமிய புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனா மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஹவுதி
ஸ்டார்லிங்க், ஸ்டார்ஷீல்டு சேவையை தவறாக பயன்படுத்திய கீவ்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மெக்கா மற்றும் மதீனாவை குறிவைத்து ஏவிய 2 அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை, தங்களது வான் பாதுகாப்புப் படை இடைமறித்து நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபியா தெரிவித்திருந்த நிலையில், ஹவுதிக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

newstamil.tv