ஸ்டார்லிங்க், ஸ்டார்ஷீல்டு சேவையை தவறாக பயன்படுத்திய கீவ்

சட்டவிரோத டிரோன் தாக்குதல்களுக்கு பயன்படுத்திய உக்ரைன்
ஸ்டார்லிங்க்
ஸ்டார்லிங்க்
Published on: 
Summary

சட்டவிரோத டிரோன் தாக்குதல்களுக்கு பயன்படுத்திய உக்ரைன்
ஸ்டார்லிங்க் நிறுவனர் எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் மற்றும் அதன் இராணுவ பதிப்பான ஸ்டார்ஷீல்ட் ஆகியவற்றை, அதன் சேவை விதிமுறைகளை மீறி உக்ரைன் சட்டவிரோத டிரோன் தாக்குதல்களுக்கு பயன்படுத்தியதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

மஸ்க்
மஸ்க்

ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்ட் ஆகியவற்றின் வேகம் தடைபட்டதால், தங்களது ராணுவ நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக முடங்கியிருந்ததாகவும், தற்போது அந்த சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் உக்ரைன் அறிவித்ததை அடுத்து மஸ்க் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்டார்லிங்க்
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம்-டிரம்ப் எச்சரிக்கை
newstamil.tv