Iran supreme leader
Iran supreme leader

மொஜ்தபா கமேனி தாக்குதலிலிருந்து உயிர் தப்பியது எப்படி ?

ஏதோ வேலையாக அந்த வளாகத்தை விட்டு வெளியே சென்றதால் உயிர் தப்பியதாகவும்.
Published on: 

தாக்குதலிலிருந்து உயிர் தப்பியது எப்படி ?

ஈரானின் புதிய சுப்ரீம் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்க தாக்குதலிலிருந்து தப்பியது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் ஏதோ வேலையாக அந்த வளாகத்தை விட்டு வெளியே சென்றதால் உயிர் தப்பியதாகவும்.

எனினும் அவர் கால் மற்றும் முகத்தில் லேசான காயம் அடைந்ததாகவும் தி டெலிகிராஃப்- க்கு கிடைத்த ஒலிப்பதிவு ஒன்று தெரிவிக்கிறது. அந்த ஒலிப்பதிவு கமேனி அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரியுடையது என்றும் கூறப்படுகிறது.

newstamil.tv