ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் இந்தியா?

இந்தியா மற்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதில் தாம் புதிதாக எதையும் காணவில்லை என தெரிவித்துள்ளது.
Modi
Modi
Published on: 

ரஷ்யா கருத்து :

எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளதாக ரஷ்யா கருத்து கூறியுள்ளது. ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் ஒரே நாடு அல்ல என்றும், இந்தியா மற்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதில் தாம் புதிதாக எதையும் காணவில்லை என தெரிவித்துள்ளது.

newstamil.tv