மத்திய கிழக்கில் பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பேச்சுவார்த்தை
ஈரான்
ஈரான்
Published on: 
Summary

மத்திய கிழக்கில் பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பேச்சுவார்த்தை

ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஈரான், பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிராந்தியப் பாதுகாப்பு, ராணுவத் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீன, லெபனான் மக்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஈரான்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று தலைவர்கள் சந்திப்பு
newstamil.tv