அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

ஐரோப்பாவுக்கு அருகிலுள்ள தளங்களையும் தாக்குவோம்
ஈரான்
ஈரான்
Published on: 
Summary

அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை ஐரோப்பாவுக்கு அருகிலுள்ள தளங்களையும் தாக்குவோம்

அமெரிக்கா ஈரானை தாக்கினால், மேற்காசியாவிலுள்ள ராணுவ தளங்களை மட்டும் தாக்காமல், ஐரோப்பிய நாடுகளுக்கு அருகேயுள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களையும் தாக்குவோம் என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

Trumph
Trumph

போரின் முதல் நாளில் இருந்து தங்களுடைய தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன் அதிகரித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான்
ஜென்சன் ஹுவாங் - டிரம்ப் நட்பு குறித்து ஆய்வு