இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகீர் குற்றச்சாட்டு

"அரபு அரசியல்வாதிகள் இஸ்ரேலின் அழிவை விரும்புகிறார்கள்"
 நெதன்யாகு
நெதன்யாகு
Published on: 
Summary

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகீர் குற்றச்சாட்டு "அரபு அரசியல்வாதிகள் இஸ்ரேலின் அழிவை விரும்புகிறார்கள்"

இஸ்ரேலின் அழிவை விரும்பும் அரபு அரசியல்வாதிகள், தேர்தலில் முறைகேடு செய்து ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக, அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டி உள்ளார்.

 நெதன்யாகு
மெய்க்காப்பாளர்களுடன் பலூச் இளவரசர் கடத்தல்

இஸ்ரேலின் அரபுக் கட்சியான "ராம்"-ன் முக்கிய நிர்வாகிகள் சிலர் பணத்துடன் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டி உள்ளார்.

newstamil.tv