

சுமார் 4,700 கோடி ரூபாய் செலவிட்டதாக தகவல் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வென்றதால் மஸ்க்குக்கு பாதிப்பு மஸ்க் நிறுவனங்களை எதிர்க்கட்சி விசாரணைக்கு உள்ளாக்க வாய்ப்பு
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க எலான் மஸ்க் சுமார் 4,700 கோடி ரூபாய் செலவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனால் எலான் மஸ்க்கின் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் நிதிச் சலுகைகள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.