அமெரிக்க இடைத்தேர்தல் முடிவால் முடங்கிய பேச்சுவார்த்தை

மத்தியஸ்தர்கள் அண்மையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
ஈரான்
ஈரான்
Published on: 
Summary

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவால் முடங்கிய பேச்சுவார்த்தை மத்தியஸ்தர்கள் அண்மையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Trumph
Trumph

இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த முயன்ற மத்தியஸ்தர்கள் அண்மையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

ஈரான்
தோல்வி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு