தோல்வி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வி
அதிபர் டிரம்ப்
அதிபர் டிரம்ப்
Published on: 
Summary

சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையால் தோல்வி அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வி

இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததற்கு அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை காரணம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்
இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

விதிகளை மீறியோ அல்லது சட்டத்தை உடைத்தோ நாட்டிற்குள் வந்தவர்களை வெளியேற்றியதால் தான் பாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.