இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

விபத்தில் 7 பேர் பலி, 112 பேர் காயம்
ரயில் விபத்து
ரயில் விபத்து
Published on: 
Summary

எகிப்து இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து விபத்தில் 7 பேர் பலி, 112 பேர் காயம்

எகிப்து நாட்டில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. கெய்ரோ அருகே உள்ள கிசா ((GIZA)) மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 112 பேர் காயமடைந்துள்ளனர்.

பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில் விபத்து
இஸ்ரேலில் புதிய ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிக்கு அழைப்பு