இஸ்ரேலில் புதிய ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிக்கு அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட்டுக்கு அதிபர் அழைப்பு புதிய அரசை அமைக்க ஆறு வார கால அவகாசம் வழங்கல்
காடி ஐசென்காட்
காடி ஐசென்காட்
Published on: 
Summary

இஸ்ரேலில் புதிய ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிக்கு அழைப்பு எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட்டுக்கு அதிபர் அழைப்பு புதிய அரசை அமைக்க ஆறு வார கால அவகாசம் வழங்கல்

இஸ்ரேலில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முதல் வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட்டுக்கு அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் வழங்கியுள்ளார்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முக்கிய அரசியல் போட்டியாளராகக் கருதப்படும் ஐசென்காட், தற்போது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியமைக்க வேண்டியுள்ளது.

புதிய அரசை அமைக்க அவருக்கு ஆறு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காடி ஐசென்காட்
அமெரிக்கா, ஈரானின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டும்