அமெரிக்கா, ஈரானின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டும்

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல் பதிலளிக்காவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
ஈரான் வெளியுறவுத்துறை
ஈரான் வெளியுறவுத்துறை
Published on: 
Summary

அமெரிக்கா, ஈரானின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
பதிலளிக்காவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்

அமெரிக்கா, ஈரானின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து முனைகளிலும் போரை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கோரிக்கைகளுக்கு அமெரிக்கா உரிய பதிலளிக்காவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஈரான் வெளியுறவுத்துறை
பங்குச்சந்தை சரிவுக்கு ஜனநாயகக் கட்சியினரின் வெற்றியே காரணம்