Pentagon
உலகம்
ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?
தற்போது படைகளை அனுப்புவது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக கூறப்படுது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?
ஈரானுக்கு எதிராக தரைவழித் தாக்குதல் நடத்த அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் ((Pentagon)) தாயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு தங்களின் தரைப்படை வீரர்களை அனுப்பும் வழிககளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஈரானுக்கு எதிராக அமெரிக்க படைகளை அனுப்பும் நோக்கம் எதுவும் இல்லை என டிரம்ப் தெரிவித்திருந்தார். தற்போது படைகளை அனுப்புவது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக கூறப்படுது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

