California
உலகம்
இந்திய வம்சாவளி குடும்பத்தின் நகைக்கடையில் கொள்ளை
ஒரு நிமிடத்திற்குள் கையில் கிடைத்த தங்கம் மற்றும் வைரங்களை அள்ளி வாரிக்கொண்டு தப்பிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நகைக்கடையில் கொள்ளை :
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பத்துக்கு சொந்தமான நகைக்கடைக்குள் புகுந்த முகமுடி கொள்ளை கும்பல், ஒரு நிமிடத்திற்குள் கையில் கிடைத்த தங்கம் மற்றும் வைரங்களை அள்ளி வாரிக்கொண்டு தப்பிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

