Rupee
Rupee

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி

பொருளாதார அசாதாரண சூழல் காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
Published on: 

இந்திய பங்கு சந்தையை தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு 91.05 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பின்னர் 77 காசுகள் சரிந்து 91.74-ஆக முடிவடைந்தது.

கிரீன்லாந்து விவகாரம், அமெரிக்கா- ஐரோப்பா இடையே வர்த்தக ஒப்பந்தத்தில் குழப்பம் என உலக அளவில் நிலவும் பொருளாதார அசாதாரண சூழல் காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

newstamil.tv