

ஹவுதி அமைப்புக்கு ரூ.9,500 கோடி நிதி வழங்கும் சவுதி தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை நிறுத்த நிதியுதவி
தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை நிறுத்த, ஹவுதி அமைப்புக்கு ஈரான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் ஆலைகள் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.