Sri lanka
Sri lanka

எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை அரசு நடவடிக்கை

அனைத்து அரசு செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும், இதை தனியார் துறைகளும் பரிசீலனை செய்ய வேண்டும்
Published on: 

இலங்கை அரசு நடவடிக்கை :

மருத்துவம், குடிநீர் உட்பட அத்தியாவசிய துறைகள் தவிர, மற்ற அனைத்து துறைகளுக்கும் வாரத்தின் 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாக இருக்கும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்.

மீதமுள்ள 3 நாட்களும் விடுமுறை தினமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் எனவும், அனைத்து அரசு செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும், இதை தனியார் துறைகளும் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

newstamil.tv