

சீன அதிபர் ஜின்பிங்-க்கு தைவான் அரசு கண்டனம் தைவான் சீனாவுடன் இணைப்பு என்ற கருத்துக்கு எதிர்ப்பு
தைவான் மீண்டும் சீனாவுடன் இணைக்கப்படும் எனக் கூறிய சீன அதிபர் ஜின்பிங்-க்கு, தைவான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் எனும் திட்டத்தை தைவான் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், அப்படி ஏற்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு அடிபணிவதாக அர்த்தம் எனவும் தைவான் தெரிவித்துள்ளது.