PAKISTHAN Enquiry
PAKISTHAN Enquiry

துரந்தர் படத்தின் விளைவாக லியாரியில் சோதனை

சாலையோரங்களில் வசிப்பவர்களையும், சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிபவர்களையும் பிடிக்கும் போலீசார், அடையாள அட்டையைக் கேட்டும் உடைமைகளைச் சோதித்து வருகின்றனர்.
Published on: 

லியாரியில் சோதனை :

துரந்தர் 2 திரைப்படத்தின் விளைவாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள லியாரியில் இந்திய உளவாளிகள் யாரேனும் உள்ளனரா? என அந்நாட்டு அதிகாரிகள் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். சாலையோரங்களில் வசிப்பவர்களையும், சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிபவர்களையும் பிடிக்கும் போலீசார், அடையாள அட்டையைக் கேட்டும் உடைமைகளைச் சோதித்து வருகின்றனர்.

newstamil.tv