விமானத்தை கடத்தப்போவதாக பயணி அனுப்பிய குறுஞ்செய்தி

அவசரமாக தரையிறக்கப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்
யுனைடெட் ஏர்லைன்ஸ்
யுனைடெட் ஏர்லைன்ஸ்
Published on: 
Summary

விமானத்தை கடத்தப்போவதாக பயணி அனுப்பிய குறுஞ்செய்தி அவசரமாக தரையிறக்கப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்

விமானத்தை கடத்தப்போவதாக பயணி அனுப்பிய குறுஞ்செய்தியால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக லாஸ் வேகாஸில் தரையிறக்கப்பட்டது.

யுனைடெட் ஏர்லைன்ஸ்
ஹவுதி அமைப்புக்கு ரூ.9,500 கோடி நிதி வழங்கும் சவுதி

விமானம் தரை இறங்கியதும் தயாராக இருந்த போலீஸார் உள்ளே புகுந்து, மிரட்டல் விடுத்த டெண்டே மில்னே என்பவரை கைது செய்தனர்.

newstamil.tv