Denmark
Denmark

ஆளும் சமூக ஜனநாயக கட்சி படுதோல்வி

தேர்தலில் அவரது கட்சி வெறும் 21 புள்ளி 9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 179 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் அக்கட்சி வெறும் 38 இடங்களை மட்டுமே வென்றது.
Published on: 

சமூக ஜனநாயக கட்சி படுதோல்வி :

பொதுத் தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் அவரது கட்சி வெறும் 21 புள்ளி 9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 179 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் அக்கட்சி வெறும் 38 இடங்களை மட்டுமே வென்றது.

newstamil.tv