ஈரானின் பில்லியன் டாலர் கணக்கிலான பணம் நம்மிடம் உள்ளது

ஹோர்முஸ் நீரிணையும் நம் கட்டுப்பட்டில் உள்ளது - டிரம்ப்
டிரம்ப்
டிரம்ப்
Published on: 
Summary

ஈரானின் பில்லியன் டாலர் கணக்கிலான பணம் நம்மிடம் உள்ளது
ஹோர்முஸ் நீரிணையும் நம் கட்டுப்பட்டில் உள்ளது - டிரம்ப்

ஈரானுடன் அமெரிக்கா எந்தவொரு ஒப்பந்தமும் செய்யத் தேவையில்லை என்றும், அந்தக் காலம் எப்போதோ முடிந்துவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் மீண்டும் அடாவடியாக பேசியுள்ளார்.

Harmoz
Harmoz

ஈரானின் பில்லியன் டாலர் கணக்கிலான பணமும்,
ஹோர்முஸ் நீரிணையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப்
சீன அதிபர் ஜின்பிங்-க்கு தைவான் அரசு கண்டனம்